×

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் : சோனியா காந்தி மரியாதை!!

டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள நினைவிடத்தில் கே.சி.வேணுகோபால்
உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் : சோனியா காந்தி மரியாதை!! appeared first on Dinakaran.

Tags : Jawaharlal Nehru ,Sonia Gandhi ,Delhi ,Mallikarjuna Kharge ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ்...