×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (14.11.2023) விடுமுறை

புதுக்கோட்டை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (14.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு (14.11.2023) மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (14.11.2023) விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Pudukottai ,Tiruvannamalai ,
× RELATED தொழில்களை தொடங்க முன்வருவோருக்கு...