×

நவக்கிரக தபால் தலைகள்

உலகிலேயே முதன் முறையாக நவக்கிரகங்கள் மற்றும் ராசி மண்டலம் என்ற விஷயத்தை கருத்தாகக் கொண்டு அந்த அடையாளச் சின்னங்களை மேஷம், ரிஷபம் என வரிசைப்படுத்தி பன்னிரெண்டு ராசிகளுக்கும் தனித்தனியாக தபால் தலைகளையும் தனியாக ராசி மண்டலத்தை சேர்த்து மொத்தம் பதிமூன்று தபால் தலைகளையும் 1961-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே என்ற பெருமைக்குரியதாகிறது.

The post நவக்கிரக தபால் தலைகள் appeared first on Dinakaran.

Tags : Aries ,Nahuatrics ,Dinakaran ,
× RELATED மேஷம்