×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சங்கரய்யா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Communist Party ,Marxist-Leninist Sankaraiah ,CHENNAI ,Marxist Communist Party Sankaraiah ,Marxist Communist Party ,Sankaraiya ,Dinakaran ,
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...