×

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். விற்பனைக்கு வைத்திருந்த உணவுப் பொருட்களை எலி உண்பதாக புகார் எழுந்த நிலையில் கேண்டீனை மூட ஆணையிட்டுள்ளார். எலி சாப்பிட்டதை விற்பதாக மக்கள் வாக்குவாதம் செய்த நிலையில் கேண்டீனை மூட மருத்துவமனை டீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hospital Principal Balaji ,Stanley Government Hospital ,Chennai ,Hospital Principal ,Balaji ,
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு