×

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து

கர்நாடக: கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 7 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீபாவளி பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரையில் படகுகளை நிறுத்தி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஒரு படகில் பிடித்த தீயானது மளமளவென பரவி உள்ளது.

The post கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Gangoli port ,Udupi, Karnataka ,Karnataka ,Gangoli ,Udupi, Karnataka state ,Dinakaran ,
× RELATED ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல்...