×

அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2,69,000 ஆக உயர்வு

அமெரிக்கா: அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2,69,000 ஆக உயர்ந்துள்ளது. சீன மாணவர்களுக்கு அடுத்த படியாக அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியர்கள் என்று தெரியவருகிது. அமெரிக்காவில் தற்போது 2,90,000 சீன மாணவர்கள் படித்த போதிலும், கடந்த 3 ஆண்டுகளில் சீன மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்று நேரத்தில் குறைந்திருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 35% அதிகரித்துள்ளது.

The post அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2,69,000 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : US ,USA ,America ,
× RELATED அமெரிக்காவில் நடந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு