×

ஜப்பானில் வரி கட்டாமல் நிலுவை வைத்திருந்த அந்நாட்டின் துணை நிதிஅமைச்சர் ராஜினாமா!

ஜப்பான்: ஜப்பானில் வரி கட்டாமல் நிலுவை வைத்திருந்த அந்நாட்டின் துணை நிதிஅமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஜப்பான் நாட்டின் நிதித்துறை துணை அமைச்சரான கெஞ்சி கண்டா, தனது நிறுவனத்துக்கான வரி செலுத்தாமல் இருந்தார். துணை நிதி அமைச்சரே வரி பாக்கி வைத்திருந்தது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதால் பதவிவிலகினார்.

 

The post ஜப்பானில் வரி கட்டாமல் நிலுவை வைத்திருந்த அந்நாட்டின் துணை நிதிஅமைச்சர் ராஜினாமா! appeared first on Dinakaran.

Tags : Japan ,finance ,Finance Minister of ,Deputy Minister of Finance of ,Deputy Minister of Finance ,Dinakaran ,
× RELATED லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து: பயணிகள் அவதி