×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 829 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 829 கன அடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 529 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 101.66 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 75.80அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 829 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Karnataka ,KRS dam ,Cauvery river ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி