×

தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்

டெல்லி: தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து தொடர்பாக 166 அழைப்புகளும், விலங்குகள் மீட்பு தொடர்பாக 16 அழைப்புகளும் வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். சாலை விபத்து தொடர்பாக 5 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Delhi Fire Department ,Diwali ,Delhi ,Dinakaran ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம்...