×

தீபாவளி முடிந்தும் புத்தாடைகள் வாங்க ஈரோடு கடைவீதிகளில் குறையாத மக்கள் கூட்டம்!

ஈரோடு: தீபாவளி பண்டிகை முடிந்தும் புத்தாடைகள் வாங்க ஈரோடு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் ஈரோட்டில் உள்ள பல ஜவுளி நிறுவனங்கள் சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளது. RKV சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post தீபாவளி முடிந்தும் புத்தாடைகள் வாங்க ஈரோடு கடைவீதிகளில் குறையாத மக்கள் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Erode ,festival of ,Diwali festival ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம்...