×

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 128, கே.எல்.ராகுல் 102, ரோஹித் சர்மா 61, விராட் கோலி 51, சுப்மன் கில் 51 ரன் எடுத்தனர்.

The post உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Netherlands ,World Cup Cricket Series ,India ,World Cup ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...