×

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் கிராமத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தேவனூர் கிராமத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம், வீட்டின் மொட்டை மாடியில் இருந்த கூரை பகுதி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் இல்லை. தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர்.

The post விழுப்புரம் மாவட்டம் தேவனூர் கிராமத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Devanur village ,Viluppuram district ,Viluppuram ,Vilupuram district ,Dinakaran ,Devanur ,
× RELATED திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி...