×

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: நெதர்லாந்து அணிக்கு 410 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நெதர்லாந்து அணிக்கு 410 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்களை குவித்தது. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 128, கே.எல்.ராகுல் 102, ரோஹித் சர்மா 61, விராட் கோலி 51, சுப்மன் கில் 51 ரன் எடுத்தனர்.

The post உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: நெதர்லாந்து அணிக்கு 410 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket Match ,Netherlands ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா –...