×

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி கொண்டாட்டம் முன்னிட்டு சென்னையில் அனைத்து இடங்களிலும் 170ஐ தாண்டிய காற்று மாசு தரக்குறியீடுள்ளது. ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் மணலி, பெருங்குடியில் 200-ஐ தாண்டியும் பதிவாகியுள்ளது.

The post சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali ,Alandur ,Velacheri ,
× RELATED சென்னை மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார இடங்களில் மழை..!!