×

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக 177 ரன்கள் விளாசிய மிட்சல் மார்ஷ் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

The post வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,World Cup ,Dinakaran ,
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய...