×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்னூர் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்னூர் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். காலை முதல் தற்போது வரை சுமார் ரூ. 1.5 கோடி வரை சந்தையில் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை 5 மணி முதலே களைகட்டிய சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்னூர் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Diwali ,CHENNAI ,Annoor ,
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம்...