×

திருத்தணி சோதனைச் சாவடியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து

திருத்தணி: திருத்தணி சோதனைச் சாவடியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து என்று புகார் தெரிவித்துள்ளனர். ரயில், பேருந்துகளில் அதிக கூட்டம் இருப்பதால் மாற்று ஏற்பாடாக ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர் செல்கின்றனர். பண்டிகை என்பதால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post திருத்தணி சோதனைச் சாவடியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து appeared first on Dinakaran.

Tags : Omni bus ,Tiruthani ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை...