×

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எஸ்.ஐ. கைது

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பூபேந்திர சிங், 4வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக காவலரின் மகளான சிறுமியை எஸ்.ஐ. பாலியல் துன்புறுத்தல் செய்ததால் அதிர்ச்சி.

The post ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எஸ்.ஐ. கைது appeared first on Dinakaran.

Tags : Dausa area of Rajasthan, SI ,Rajasthan ,Dausa ,Rajasthan, SI ,SI ,Dausa area of Rajasthan ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு