×

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Rowdy Karukka Vinod ,Governor's House Road ,Guindy ,Chennai ,Governor's House Road in ,Dinakaran ,
× RELATED கிண்டியில் சாலை மறியல் போராட்டத்தில்...