×

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்ததாக ஐசிசி அறிவிப்பு

டெல்லி: அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்ததாக ஐசிசி அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.  இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

The post அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்ததாக ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ICC ,Sri Lanka cricket team ,Delhi ,Sri Lanka Cricket Board Affairs ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான...