×

கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

சென்னை: கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வேல்ஸ்ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தின் கோரிக்கையை ஐகோர்ட் நீதிபதி சரவணன் நிராகரித்தார். தடை விதித்தால் பிற நிறுவனங்களுடனான பணிகள் பாதிக்கும் என ஐகோர்ட் நீதிபதி சரவணன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

The post கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Simbu ,Chennai ,
× RELATED தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பை முறையாக ஆய்வுசெய்ய ஐகோர்ட் கிளை ஆணை..!!