×

ஹாசனம்பா அம்மன் கோயில் விழாவில் இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

கர்நாடகா: ஹாசனம்பா அம்மன் கோயில் விழாவில் இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒருவர் மேல் ஒருவர் விழுந்து வெளியேறியதால் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் ஹாசனம்பா அம்மன் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்தது.

The post ஹாசனம்பா அம்மன் கோயில் விழாவில் இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Hasanamba Amman temple festival ,Karnataka ,
× RELATED ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல்...