×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். அக். 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 249.6 மி.மீ.-க்கு பதில் 215.6 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Northeastern ,Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Meteorological Survey Center ,Dinakaran ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத...