×

சென்னை பாரிமுனை ஸ்ரீவீரபத்ரசாமி கோயிலில் மது போதையில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு விச்சு

சென்னை: சென்னை பாரிமுனை ஸ்ரீவீரபத்ரசாமி கோயிலில் மது போதையில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் பெட்ரோல் குண்டு வீசிய கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை பாரிமுனை ஸ்ரீவீரபத்ரசாமி கோயிலில் மது போதையில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு விச்சு appeared first on Dinakaran.

Tags : Barimuna Sriveerabhadrasamy temple ,Chennai ,Sriveerabhadrasamy Temple ,Barimuna, Chennai ,Sami… ,Chennai Parimuna Sriveerabhadrasamy temple ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...