×

சொல்லிட்டாங்க…

* ஒன்றியத்தில் ஆளும் மோடி அரசு எவ்வளவு விரைவில் முடிகிறதோ, அவ்வளவு நன்மைகள் நாட்டிற்கு கிடைக்கும். கர்நாடக முதல்வர் சித்தராமையா

* காங்கிரசின் மாய வலையில் மக்கள் விழக்கூடாது. ரிவர்ஸ் கியர் போட்டால் வாகனங்கள் பின்னோக்கி நகருவதுபோல, காங்கிரசும் நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றுவிடும். பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi government ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,
× RELATED விவசாயிகளின் குரலை ஒடுக்கும்...