×

தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலீஸ்!

மதுரை; மதுரை தபால்தந்தி நகரில் தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையன் ஸ்டீபன் ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசாரை தாக்கியபோது தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஸ்டீபன் ராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

The post தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலீஸ்! appeared first on Dinakaran.

Tags : MADURAI ,GUNMAN ,STEPHEN RAJA ,MADURA ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...