×

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்பு..!!

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். சதீஷ் சந்திரா சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மஷி, சந்தீப் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

The post உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Satish Chandra Sharma ,Augustine George Mashi ,Sandeep ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு