×

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை..!!

சென்னை: சென்னையின் நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, பட்டினம்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது.

The post சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adyar ,Pattinambakkam ,Mandaveli ,Mylapore ,MRC Nagar ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி!: சென்னை...