×

சிவகங்கையில் ஜன.21ல் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை நடத்த சமாதானக் கூட்டத்தில் முடிவு..!!

சிவகங்கை: சிவகங்கையில் ஜனவரி 21ல் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை நடத்த சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார், 4 நாட்டார்கள், மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கண்டதேவி கோயில் தேரோட்டத்தை நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

The post சிவகங்கையில் ஜன.21ல் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை நடத்த சமாதானக் கூட்டத்தில் முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kanda Devi Temple Chariot ,Sivagangai ,Kanda Devi temple ,Sivagangai Principality ,Kanda Devi ,
× RELATED சிவகங்கை மருத்துவமனை அருகே மருத்துவ கழிவுகள் எரிப்பதால் சுகாதாரக்கேடு