×

தி.மலையில் திருகார்த்திகை தீபத் திருவிழா; ராஜகோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வருகின்ற 17ம் தேதி திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனால் மாட வீதிகளில் அமைந்துள்ள ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post தி.மலையில் திருகார்த்திகை தீபத் திருவிழா; ராஜகோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Thirukarthigai Deepat festival ,Rajakopura ,Tiruvannamalai ,
× RELATED மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார்...