×

தூத்துக்குடி அருகே தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செயற்பொறியாளர் காளிமுத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்ததையடுத்து தொடர் சோதனை நடைபெறுகிறது.

The post தூத்துக்குடி அருகே தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Electricity Board ,Executive Engineer ,Thoothukudi ,Tamil Nadu Electricity Board Executive Engineer ,Kovilpatti, Thoothukudi district ,Dinakaran ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில்...