×

சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நவம்பர்.12ல் எழும்பூரில் இரவு 11.45க்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும். நவம்பர்.11, 13ல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அதிகாலை 4.45 க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் அறிவித்துள்ளது.

The post சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,Southern Railway ,Diwali ,
× RELATED வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும்...