×

திருப்பூரில் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை..!!

திருப்பூர்: திருப்பூரில் புதிய வழித்தடங்களில் நகர பேருந்து சேவையை அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கழுவேரிப்பாளையம். ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை பேருந்து சேவை துவங்கப்பட்டது.

The post திருப்பூரில் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Minister ,Saminathan Kodiyasaithu ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்