×

திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தது..!!

திருச்சி: தீபாவளியொட்டி திருச்சி மாநகரில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் பகுதியில் 3 பிரிவுகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Diwali ,Mannarpuram ,Sona Meena Theatre ,
× RELATED வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!