×

அவனியாபுரம் அருகே கழிவுநீரில் இருந்து பொங்கி வரும் நுரை; வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்..!!

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கழிவுநீரில் இருந்து நுரை பொங்கி வருகிறது. அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவுநீர் கலக்கிறது. வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் நீரில் இருந்து நுரை பொங்கி வருகிறது. ரசாயனக் கழிவுகள் கலந்திருப்பதால் மலை போல் நுரை பொங்குகிறது. சாலையில் பறக்கும் நுரையால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

The post அவனியாபுரம் அருகே கழிவுநீரில் இருந்து பொங்கி வரும் நுரை; வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram ,Madurai ,Madurai district ,Ayanpappakkudi ,Kanmai ,
× RELATED கரூர் அருகே வழக்கு விசாரணைக்கு சென்றவர் படுகொலை