×

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

மதுரை: மதுரை, மேலூர், தும்பைப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய இடியுடன் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கும் மற்றும் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

The post கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai district ,District ,Governor ,MADURAI ,MELUR ,THUMPIPATTI ,ETTIMANGALAM ,CHENNAGARAMBATI ,MALAVALAVU ,Dinakaran ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்