×

தீபாவளியை ஒட்டி வெடிகளை வெடிக்கும் பொதுமக்கள் பட்டாசு கழிவுகளை தனியே சேகரித்து வழங்க வேண்டும்: மேயர் பிரியா

சென்னை: தீபாவளியை ஒட்டி வெடிகளை வெடிக்கும் பொதுமக்கள் பட்டாசு கழிவுகளை தனியே சேகரித்து வழங்க வேண்டும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களிம் பட்டாசு கழிவுகளை வழங்க வேண்டும், பட்டாசு கழிவுகளை சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், சேகரிக்கும் பட்டாசு கழிவுகளை கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

The post தீபாவளியை ஒட்டி வெடிகளை வெடிக்கும் பொதுமக்கள் பட்டாசு கழிவுகளை தனியே சேகரித்து வழங்க வேண்டும்: மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Diwali ,Mayor ,Priya ,Chennai ,
× RELATED சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது