×

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நெல்லை: நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரூ.1 லட்சம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் கவுதமனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Nellai District Rural Development Agency ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லை – நாகர்கோவில் இடையே விபத்தில்...