×

அரக்கோணம் அருகே இடி சத்தத்தை கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் மயக்கம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இடி சத்தத்தை கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் மயங்கினர். அரசுப்பள்ளி அருகே இருந்த வயலில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்துள்ளது. இந்த இடி சத்தத்தை கேட்டு மயக்கமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post அரக்கோணம் அருகே இடி சத்தத்தை கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : arakkonam ,
× RELATED ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி:...