×

கேரளாவில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் எர்ணாகுளம், வயநாடு உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடகாவில் குடகு உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

The post கேரளாவில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Meteorological Department ,Thiruvananthapuram ,Ernakulam ,Wayanad ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது