×

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த விவகாரத்தில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

கோவை: கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ரேக்கிங் கொடுமை செய்த புகாரில் கைதான சீனியர் மாணவர்கள் 7 பேரும் கல்லூரியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர். மதுகுடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கபட்டது. பாதிக்கபட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

The post கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த விவகாரத்தில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,PSG College ,PSG College of Technology ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்