×

காற்றுமாசு – டெல்லியில் நாளை முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நாளை முதல் 18 வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியது. ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை காற்று மாசு காரணமாக முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.

The post காற்றுமாசு – டெல்லியில் நாளை முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED டெல்லியில் 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்