×

பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களில் பயணிக்கலாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

The post பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Omni Bus ,Chennai ,Omni Bus Owners Association ,Omni ,Koyambedu ,Klambach ,Diwali festival ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலைய...