×

சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது

சென்னை: சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2ம் கட்டமாக, மேல்முறையீடு செய்து தேர்வான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குகிறார்.

The post சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது appeared first on Dinakaran.

Tags : women's rights grant ceremony ,Chennai ,rights grant ,Kalaiwanar Arena ,Women's Rights Fund Giving Ceremony ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...