×

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடி பெயர் இடம்பெற்றிருந்தபோதும் அவர் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

The post தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Tamil ,Nadu Open ,University ,Chennai ,Tamil Nadu Open University ,Saitappettai, Chennai ,
× RELATED பிர­த­ம­ரை தேர்ந்­தெ­டுக்­கும்...