×

கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
புதிய ஆய்வு மையம் மூலம் வைரஸ் பாதிப்பை விரைவில் கண்டறிய முடியும் .ஆய்வு மையத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைக்கிறார்.

The post கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : NIPA Study Center ,Kozhikode ,Thiruvananthapuram ,Kerala ,Nipah study center ,Dinakaran ,
× RELATED கோழிக்கோடு அருகே கோயில் விழாவில்...