×

இடிந்தகரை பள்ளியில் ஆழ்துளை கிணறு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு

ராதாபுரம்,நவ.8: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி விஜயாபதி ஊராட்சி இடிந்தகரை பிஷப் ரோச் மேல்நிலைப்பள்ளியில் ராதாபுரம் ஒன்றிய திமுக இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராயல் மார்னிங் ஸ்டார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வளன் அரசு, ஆசிரியர் அந்தோனி அருள், இடிந்தகரை செல்சன், உடற்கல்வி ஆசிரியர் லூயிஸ் ஆகியோர் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

The post இடிந்தகரை பள்ளியில் ஆழ்துளை கிணறு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Vijayapati ,A.R. Raghuman ,Idindakarai ,Radhapuram ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Welfare ,Sports Development Minister ,Udhayanidhi Stalin ,
× RELATED திமுக சார்பில் இடிந்தகரை கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி