×

சூரிய அனல் குழம்பிலிருந்து வெளியாகும் அதி திறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளது ஆதித்யா எல்-1 விண்கலம்

பெங்களூரு: சூரிய அனல் குழம்பிலிருந்து வெளியாகும் அதி திறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல்முறையாக ஆதித்யா எல்-1 விண்கலம்படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி அதி திறன் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ளது. அக்.29ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த, எக்ஸ் கதிர்களின் கிராஃப் வடிவிலான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

The post சூரிய அனல் குழம்பிலிருந்து வெளியாகும் அதி திறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளது ஆதித்யா எல்-1 விண்கலம் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Dinakaran ,
× RELATED ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி..!!