×

ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!!

சென்னை: ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படையினர் கைதுசெய்தனர். நீதிமன்ற விசாரணையின்போது தப்பிச்சென்று கேரளாவில் தலைமறைவாக இருந்த டேவிட்பினு என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Awadi ,Chennai ,Kerala ,
× RELATED மீஞ்சூரில் பரபரப்பு ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை